$0
Kadal [2013] [Suara DVD5 DD 5.1 UNTOUCHED - Tamil] இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/21/2013 09:17:00 AM
இறையியல் படிக்க வரும் இரு மாணவர்கள் அரவிந்த்சாமியும், அர்ஜுனும். ஒரு நிகழ்வு அரவிந்த்சாமி மீது தீராத பகையை அர்ஜுனுக்குள் ஏற்படுத்துகிறது. உன்னை பழிவாங்குவதுதான் என்னுடைய வேலை என்று வன்மத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.
ஏசுவின் பிரதிநிதியாக அரவிந்த்சாமியின்
கதாபாத்திரமும், சாத்தானின் சகல
துஷ்டத்தனங்களுடன் அர்ஜுன் கதாபாத்திரமும் படைக்கப்பட்டிருக்கிறது.
தாந்தேயின் கவிதையில் வரும் அன்பே உருவான பியாட்ரிஸ் கதாபாத்திரமும் உண்டு.
கடவுள்
- சாத்தான் எதிர்மறை கதைக்களத்தில் ஜெயமோகன் பெரிய பலசாலி. அவரின்
பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் மிகச்சிறந்த பகுதி ஏசுவைப் பற்றி வரும்
இடம் என்று தயங்காமல் சொல்லலாம். ஆக, இந்தக் கதையில் பெரிய பாதகமில்லை.
அதை எக்ஸ்க்யூட் செய்தவிதம்தான் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது.
பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கோயிலுக்கு பாதிரியாக வரும் அரவிந்த்சாமி அந்த மக்களிடம் அதீத பொறுமை காட்டுகிறார். அங்கு அனாதையாக திரியும் பாலியல் தொழிலாளியின் மகனை அடாவடியிலிருந்து திருத்தி நல்வழிப்படுத்துகிறார். இந்தக் காட்சிகளின் வழியாக அரவிந்த்சாமியின் கடவுளின் பிரதிநிதி பிம்பம் ஏகதேசம் கட்டமைக்கப்படுகிறது. மாறாக அர்ஜுனின் கதாபாத்திரம் ஆரம்ப காட்சிகளோடு சரி. பிறகு தமிழ் சினிமாவின் சாதாரண வில்லனாகிவிடுகிறது.

Kadal [2013] [Suara DVD5 DD 5.1 UNTOUCHED - Tamil] Download Tamil Movie

www.topsitv.blogspot.in/ - Kadal [2013] [Suara DVD5 DD 5.1 UNTOUCHED - Tamil]

Please Seed Back After Download 
www.topsitv.blogspot.in/ - Kadal [2013] [Suara DVD5 DD 5.1 UNTOUCHED - Tamil]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment