$0
மாற்றான்(2012) [MSK DVDRip - XviD - 2CD - 1.4GB - E-Subs][No Watermarks] இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/19/2013 12:52:00 PM
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதையுடன் அறிவியல் கலந்த பின்னணியில் உருவான படம் மாற்றன்.
ஜெனடிக் சயன்டிஸ்டான சச்சின் கடேகர் தன் விஞ்ஞான ஆராய்ச்சியின் தவறுதல்
காரணமாக ஒரே இதயத்துடன் கூடிய விமலன், அகிலன் என்ற இரட்டையர்களுக்கு
தந்தையாகிறார். எனர்ஜியான் என்ற பால் பவுடர் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி
வரும் சூர்யாவின் அப்பா தொழிலில் வெற்றி பெற, அவரின் பால் பவுடர்
ஃபார்மூலாவை அறிந்து கொள்ள ரஷிய உளவாளி வருகிறார். இரட்டையர்களுக்கு
நண்பராக அறிமுகமாகும் ரஷிய உளவாளி சூர்யாவின் அப்பாதான் குற்றவாளி என்று
தெரிவிக்கும் போது கொல்லப்படுகிறார். இதனை கண்டு பிடிக்கும் விமலனும்
n;கால்லப்பட அகிலனுக்கு இருதயம் பொருத்தப்படுகிறது. இதை கண்டுபிடிக்கும்
பொருட்டு ரஷியாவிற்கு செல்லும் அகிலன் தன் தந்தையின் வில்லத்தனத்தை
கண்டுபிடித்து அழித்தாரா? என்பதே எதிர்பார்த்த மீதிக்கதை.
சூர்யா- விமலன், அகிலன் என்று ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்
கதாபாத்திரத்தில் தனக்கே உரித்தான நடிப்பால் மெருகேற்றி மேனரிசம், பேச்சு,
நடை, உடை, பாவனை என்ற இருவித வித்தியாசத்தை காட்டி அசத்தியிருக்கிறார்.
சண்டைக்காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், தன் தந்தையின் குரூர குணத்தை
கண்டு கோபப்படுவது. தன் சகோதரனின் இறப்பால் பாதிக்கப்படுவது என்று இரட்டை
சதம் அடித்திருக்கிறார்.
காஜல் அகர்வால்-அஞ்சலி என்ற ரஷிய மொழி பெயர்ப்பாளராக, சூர்யாவின் ஜோடியாக
அறிமுகமாகி தன் அழகாலும், கவர்ச்சியாலும் நிறைவு செய்கிறார்.
சச்சின் கடேகர்- ராமச்சந்திரன் என்ற ஜெனடிக் சயன்டிஸ்டாக அமைதியான அலட்டல் இல்லாத வில்லத்தனத்தால் கடைசி வரையில் ஸ்கோர் செய்கிறார்.
http://topsitv.blogspot.in/ - Maattrraan (2012) [MSK DVDRip - XviD - 2CD - 1.4GB - E-Subs]
SEEDING STARTED. PLEASE SEEDBACK AFTER DOWNLOADED.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment