$0
Showing posts with label TAMIL FLIMS. Show all posts
1
எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப்
பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ - ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சன் இணைந்து
தயாரித்த படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது . முதல் படத்திலிருந்து
முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை கையில் எடுத்த வகையில் வெற்றி
பெற்றவர்கள் அதை செயல்படுத்திய விதத்தில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றே
சொல்லலாம் ...
Read More
வத்திக்குச்சி தமிழ் திரைப்படம் இலவச தரவிறக்கம் செய்ய
Posted by
Unknown
3/23/2013 10:46:00 PM
Vathikuchi (2013) [DVDScr - XviD - 1CD - 700MB - HQ][No Watermarks] Download Tamil Movie

1
ரஜினி, ஸ்ரேயா, விவேக்,
சுமன், ரகுவரன், மணிவண்ணன், சாலமன் பாப்பையா,
சண்முகராஜன், பட்டிமன்றம் ராஜா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கே.வி.ஆனந்த், இசை ஏ.ஆர்.ரஹ்மான்,வசனம் சுஜாதா, கலை தோட்டாதரணி, இயக்கம் ஷங்கர். தயாரிப்பு ஏவி.எம் புரடக்ஷன்ஸ்.
Read More
Sivaji (2007) 1080p - Bluray - X264 - DTS இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/21/2013 02:42:00 PM

சண்முகராஜன், பட்டிமன்றம் ராஜா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கே.வி.ஆனந்த், இசை ஏ.ஆர்.ரஹ்மான்,வசனம் சுஜாதா, கலை தோட்டாதரணி, இயக்கம் ஷங்கர். தயாரிப்பு ஏவி.எம் புரடக்ஷன்ஸ்.
பிரம்மாண்டங்களை
பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், பெரிய பட நிறுவனம் ஏவி.எம். இவற்றுடன்
சூப்பர் ஸ்டார் இமேஜும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான்
இருக்கிறது'சிவாஜி'.
ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன். அவனுக்கு வரும் தடைகள், எதிர்ப்புகள், அதை முறியடித்து நல்லது செய்யும் நாயகன் என்கிற எம்.ஜி.ஆர் காலத்து பழைய கதை. இருந்தாலும் என்ன... இதை மறக்கடிக்கிற மாதிரி ஒளி ஒலி வித்தை காட்டி லாஜிக்கை எல்லாம் மறந்து மேஜிக்கை ரசிக்க வைத்து ஜெயித்து விடுகிறார்கள். அதுதான் ஷங்கரின் திறமை.
ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன். அவனுக்கு வரும் தடைகள், எதிர்ப்புகள், அதை முறியடித்து நல்லது செய்யும் நாயகன் என்கிற எம்.ஜி.ஆர் காலத்து பழைய கதை. இருந்தாலும் என்ன... இதை மறக்கடிக்கிற மாதிரி ஒளி ஒலி வித்தை காட்டி லாஜிக்கை எல்லாம் மறந்து மேஜிக்கை ரசிக்க வைத்து ஜெயித்து விடுகிறார்கள். அதுதான் ஷங்கரின் திறமை.
0

இறையியல் படிக்க வரும் இரு மாணவர்கள் அரவிந்த்சாமியும், அர்ஜுனும். ஒரு நிகழ்வு அரவிந்த்சாமி மீது தீராத பகையை அர்ஜுனுக்குள் ஏற்படுத்துகிறது. உன்னை பழிவாங்குவதுதான் என்னுடைய வேலை என்று வன்மத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.
ஏசுவின் பிரதிநிதியாக அரவிந்த்சாமியின்
Read More
Kadal [2013] [Suara DVD5 DD 5.1 UNTOUCHED - Tamil] இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/21/2013 09:17:00 AM

இறையியல் படிக்க வரும் இரு மாணவர்கள் அரவிந்த்சாமியும், அர்ஜுனும். ஒரு நிகழ்வு அரவிந்த்சாமி மீது தீராத பகையை அர்ஜுனுக்குள் ஏற்படுத்துகிறது. உன்னை பழிவாங்குவதுதான் என்னுடைய வேலை என்று வன்மத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.
ஏசுவின் பிரதிநிதியாக அரவிந்த்சாமியின்
கதாபாத்திரமும், சாத்தானின் சகல
துஷ்டத்தனங்களுடன் அர்ஜுன் கதாபாத்திரமும் படைக்கப்பட்டிருக்கிறது.
தாந்தேயின் கவிதையில் வரும் அன்பே உருவான பியாட்ரிஸ் கதாபாத்திரமும் உண்டு.
கடவுள்
- சாத்தான் எதிர்மறை கதைக்களத்தில் ஜெயமோகன் பெரிய பலசாலி. அவரின்
பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் மிகச்சிறந்த பகுதி ஏசுவைப் பற்றி வரும்
இடம் என்று தயங்காமல் சொல்லலாம். ஆக, இந்தக் கதையில் பெரிய பாதகமில்லை.
அதை எக்ஸ்க்யூட் செய்தவிதம்தான் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது.
0
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதையுடன் அறிவியல் கலந்த பின்னணியில் உருவான படம் மாற்றன்.
Read More
மாற்றான்(2012) [MSK DVDRip - XviD - 2CD - 1.4GB - E-Subs][No Watermarks] இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/19/2013 12:52:00 PM

ஜெனடிக் சயன்டிஸ்டான சச்சின் கடேகர் தன் விஞ்ஞான ஆராய்ச்சியின் தவறுதல்
காரணமாக ஒரே இதயத்துடன் கூடிய விமலன், அகிலன் என்ற இரட்டையர்களுக்கு
தந்தையாகிறார். எனர்ஜியான் என்ற பால் பவுடர் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி
வரும் சூர்யாவின் அப்பா தொழிலில் வெற்றி பெற, அவரின் பால் பவுடர்
ஃபார்மூலாவை அறிந்து கொள்ள ரஷிய உளவாளி வருகிறார். இரட்டையர்களுக்கு
நண்பராக அறிமுகமாகும் ரஷிய உளவாளி சூர்யாவின் அப்பாதான் குற்றவாளி என்று
தெரிவிக்கும் போது கொல்லப்படுகிறார். இதனை கண்டு பிடிக்கும் விமலனும்
n;கால்லப்பட அகிலனுக்கு இருதயம் பொருத்தப்படுகிறது. இதை கண்டுபிடிக்கும்
பொருட்டு ரஷியாவிற்கு செல்லும் அகிலன் தன் தந்தையின் வில்லத்தனத்தை
கண்டுபிடித்து அழித்தாரா? என்பதே எதிர்பார்த்த மீதிக்கதை.
0
தமிழ்நாடு
திரைப்பட
இயக்குனர்கள்
சங்கச் செயலாளர்,
திரைப்பட
தொழிலாளர்
சம்மேளனத்(ஃபெப்சி)
தலைவர் என
தமிழ் சினிமாவின்
தவிர்க்க
முடியாத ஆளாக
இருக்கும்
அமீர்
சுல்தான்
என்கிற அமீர்,
“மௌனம்
பேசியதே”
படத்தின்
மூலம்
இயக்குனராக
அறிமுகமானர்!
. அதன்பிறகு “ராம், பருத்திவீரன்” ஆகிய
படங்களை
இயக்கிய
அமீர், தற்போது
ஐந்து
ஆண்டுகள்
இடைவெளியில் “ஆதிபகவன்”
படத்தை
உருவாக்கியிருக்கிறார்.
Read More
ஆதிபகவன் (2013) [DVDScr - XviD - 1CD - 700MB - HQ][No Watermarks]இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/18/2013 09:16:00 AM

0
பெரிய
எதிர்பார்புகளுக்கு இடையே வெளிவந்துள்ள படம் ஒன்பதுல குரு. இந்த படம் ஒரு
சிறிய பட்ஜெட் படம் என்றாலும் தமிழகம் முழுவது சுமார் 280 திரையரங்குகளில்
வெளியானது. குறைந்த செலவில் வரும் படங்களுக்கு இத்தனை திரையரங்குகள்
கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஒன்பதுல
குரு படத்தில் வினய், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், லக்ஷ்மி
ராய்,ஜெகன், மந்த்ரா, சோனா, மனோபாலா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நம்ம பவர்
ஸ்டார்.
இவ்வளவு பெரிய நட்சத்திரபட்டாளத்தை வைத்து முதல் முறயாக இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் பி.டி.செல்வகுமார்.
Read More
Onbathula Guru (2013) [DVDScr-Rip - XviD - 1CD - 700MB - HQ][No Watermarks] இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/18/2013 08:04:00 AM

இவ்வளவு பெரிய நட்சத்திரபட்டாளத்தை வைத்து முதல் முறயாக இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் பி.டி.செல்வகுமார்.
0
Read More
Vishwaroopam [2013] [LOTUS DVD5 DD 5.1 UNTOUCHED - Tamil] இலவச தரவிறக்கம் செய்ய .....
Posted by
Unknown
3/17/2013 02:19:00 PM
சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் பல கடந்து ஏகப்பட்ட
எதிர்பார்ப்புக்களை சுமந்து வெளிவந்திருக்கிறது உலக நாயகன்
கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்.இந்திய
உளவுத்துறை ரோ அமைப்பின் அதிகாரியினால் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும்
ஆப்கான் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை தடுப்பதுவே விஸ்வரூபம் படத்தின் கதை.
Subscribe to:
Posts (Atom)